சுவையான கடாய் பனீர் ரெசிபி!

Recipe category
Tags
கடாய் பனீர்
Preparation icon
Preparation time
30 minutes
Cooking icon
Cooking time
15 minutes
Serves icon
Number of servings
5
Difficulty icon
Difficulty
Medium

சுவையான கடாய் பனீர் ரெசிபியை, உங்கள் வீட்டு சமையலறையில் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்! 

தேவையானவை: பனீர் - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

What you'll need and how to make this dish

Recipe instruction

சுவையான கடாய் பனீர் ரெசிபியை, உங்கள் வீட்டு சமையலறையில் எப்படி எளிதாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்! 

தேவையானவை: பனீர் - 250 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா 2, பச்சை மிளகாய் - 3, தனியாத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த வெந்தயக் கீரை - ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். 

 

இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, சிறிது கொத்தமல்லி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.